புருண்டி குடியரசின் துணை ஜனாதிபதி உட்பட பிரதிநிதிகள் வெலிசறை கடற்படை படகு தயாரிக்கும் நியைத்தை பார்வைட்டனர்
 

உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொன்டு இலங்கைக்கு வருகைதந்த புருண்டி குடியரசின் துணை ஜனாதிபதி அதிமேதகு கெஸ்டின் சின்டிம்வோ அவர்கள் உட்பட பிரதிநிதிகள் நேற்று (அக்டோபர் 28) கடற்படை படகு தயாரிக்கும் நியைத்தை பார்வையிடுவதுக்காக வெலிசறை கடற்படை முகாமுக்கு வந்துள்ளனர்.

29 Oct 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரினால் கைது
 

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

29 Oct 2018

கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்
 

மீன்பிடி மற்றும் கடற்தொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் ஒருவரை நேற்று (செப்டம்பர் 19) கடற்படையினரினால் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்

29 Oct 2018

இரனை தீவி செபாமாலை மாதா கிறிஸ்துவ தேவாலயம் கடற்படையினரால் புனரமைப்பு
 

வட பிராந்தியத்தின் இரனை தீவிலுள்ள செபாமாலை மாதா கிறிஸ்துவ தேவாலயம் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக சனிக்கிழமையன்று (ஒக்டோபர், 27) இடம்பெற்ற நிகழ்வின்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

29 Oct 2018

இலங்கை படகுகள் கண்காட்சி 2018 க்காக கடற்படையின் பங்களிப்பு
 

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் படகுகள் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் இனைந்து ஏற்பாடுசெய்யப்பட்ட படகுகள் கண்காட்சி இம்முரை காலி துறைமுக வளாகத்தில் கடந்த அக்டோபர் 26 ஆம் திகதி தொடங்கியதுடன் இது மூன்று நாட்களாக நடைபெற்றது.

29 Oct 2018