சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் நேற்று (29) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 மீனவர்கள் நோர்வே தீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய ஒரு படகு, ஒரு வெழி எரி இயந்திரம், ஒரு சட்டவிரோத வலை மற்றும் ஒரு நிர் முழ்கி முகமூடி கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர்கள், படகுகள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகதுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.