7வது காலி உரையாடல் சர்வதேச கடல் மாநாடு கொழும்பில் நடைபெறும்
 

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை கடற்படை ஒன்றாக சேர்ந்து தொடர்ந்து ஏழாவது முரயாக ஏற்பாடு செய்துள்ள காலி உரையாடல் 2016 சர்வதேச கடல் மாநாடு நவம்பர் 28 மற்றும் 29 திகதிகளில் காலி முகத் ஹோட்டலில் நடைபெர தயாராக உள்ளது. இந்த மாநாடு 12 சர்வதேச நிறுவனங்கள் மற்றும் 42 நாடுகளில் கடல்சார் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகளில் பங்கேற்பில் நடைபெறும். இந்த வருடத்துக்கான கருத்து “மூலோபாய கடல்சார் இணைப்புகளை அபிவிருத்தி செய்தல்” ஆகும். இப் சர்வதேச கடல் மாநாட்டில் தலைமை விருந்தினராக இராணுவத் தளபதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இதில் பங்கு பெற்றுவார். மற்றும் விசேட விருந்தினராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பங்கு பெறுவார். வெளிநாட்டு கடற்படை மற்றும் பாதுகாப்புத் துறைத் தலைவர்கள் 7 பேர் உட்பட 120 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளும் இப் சர்வதேச கடல் மாநாட்டில் கலந்துகொள்வார்கள்.

இலங்கை வளம் பெற முடியும் பாதைகளை திறக்க வளங்கள் பெருங்கடலில் உள்ளன. இப் வளங்கள் பிழையின்றி பயன்படுத்தல், அனைத்து தேசங்களில் அனைத்து தேவைகளுக்கு வளங்கள் அதன் உபயோகப்படுத்துவது, பிராந்திய பாதுகாப்புக்கு அதன் முக்கியத்துவம், நம் நாட்டின் பொருளாதார பிழைப்பு,உலக சமாதனத்திற்கு பயன்பாடுகள் மற்றும் அனைத்து கட்சிகளும் இணைந்து பணிசெய்வதுக்கு இருதரப்பு மற்றும் பல்தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல காரணங்கள் இங்கு விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் அனுசரணையின் கீழ் நடைபெறும் இப் மாநாட்டில் கடல் மற்றும் கடல் சார்ந்த பிரச்சினைகள் பற்றி விவாதிக்க மற்றும் அவர்களின் தனித்த அறிவு, அனுபவங்களையும் பகிர்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும். கடற்படை அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படும் இப் மாநாடு வல்லுனர்கள் கருத்து பரிமாற்றும் ஒரு மேடை போல கருதலாம்

அதிமேதகு ஜனாதிபதி அவர்களே, தொலைநோக்கு தலைமையின் கீழ் இந்த மாநாட்டு தொடர்ந்து 7 வது முரயாக நடத்த தைரியம் மற்றும் வலிமை கொடுக்கப்பட்டது. தற்போதைய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவருடைய ஆதரவை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மேலும் கடல்சார் பாதுகாப்பு பலப்படுத்துதல் இலங்கை கடற்படை சரியான பாதையில் செல்ல தங்கள் செயல்முறைகள் அதிக திறம்படவும் துல்லியமாகவும் செய்வதுக்கு உதவி இந்த மாநாட்டில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இப் மாநாட்டில் தற்போதைய கடல் சவால்களை சமாளிக்க பயனுள்ள வழிமுறைகள் கொள்ளத் தயாராக மற்றும் அத்துடன் கடல்சார் நிபுணர்களுடய பல பிராந்திய பிரச்சினைகளுக்கு பதில் அளிக்க முடியும்.

காலி உரையாடல் கருத்தரங்கு பற்றி சமீபத்திய தகவல் www.galledialogue.lk அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அணுக முடியும்.